Certified Natural Mountain Honey, Pot-Processed Palm Jaggery, and Native Paneer Rose Petals - Honey Rose Gulkand
தேன் பன்னீர் ரோஜா குல்கந்த்
பரிசேதனை சான்றிதழ் உள்ள இயற்கையான மலை தேன், புடமிட்ட பணங்கல்கண்டு மற்றும் நாட்டு பன்னீர் ரோஜா இதழ்கள் கொண்டு தயாரித்த தேன் ரோஜா குல்கந்த்
பயன்கள்
இயற்கை முறையில் விளைந்த நாட்டு பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் நீலகிரி வனப்பகுதியில் எடுத்த மலைத்தேன் கொண்டு தயாரிக்கப்பட்டது.
பயன்கள்:
- வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. - இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை சீராக இயக்கச் செய்கிறது. - உடலின் பித்த அளவை சீராக்குகிறது. அல்சருக்கு சிறந்த மருந்தாகும். - மலச்சிக்கலுக்கும் நல்லது. ஆண்மை அதிகரிக்கும். - பெண்களுக்கு மாதவிடாயை சீராக்கி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் வெள்ளைப் போக்கை குறைக்கிறது. - இதயத்திற்கு நல்லது. மன அழுத்தத்தை போக்குகிறது. - வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம் குறைக்கிறது.
Benefits
Made from native Paneer Rose petals grown naturally and mountain honey sourced from the Nilgiri forests.
Benefits:
Balances the digestive acids in the stomach.
Supports the healthy functioning of vital organs like the heart, liver, spleen, and kidneys.
Regulates body bile levels and is an excellent remedy for ulcers.
Alleviates constipation and boosts vitality.
For women, it regulates menstrual cycles, reduces period pain, and addresses leucorrhoea (white discharge).