Honey Soaked Bamboo Shoots

(0) 0 Reviews 0 Orders 0 Wish listed

₹1,100.00

Size :
Quantity :
Total price :
  (Tax : )

Bamboo shoots well-soaked in pure honey with rich medicinal properties.

Bamboo shoots are a staple in the diet of people living in mountainous regions. 

These mountain dwellers often walk at least 10 kilometers daily to meet their needs and work on their farms. Their women, including the elderly, carry heavy loads of firewood while climbing several miles uphill. Bamboo shoots, especially when combined with honey, are a crucial part of their diet and provide significant energy for these activities.

Bamboo shoots are rich in magnesium, calcium, phosphorus, zinc, and vitamins B1 and B6.

Benefits of Honey-Soaked Bamboo Shoots:

1. Helps dissolve and eliminate unwanted waste and fats from the body.
2. Consuming them twice a year is beneficial for bone health and deficiencies.
3. Acts as a complementary food for those suffering from L4 and L5 vertebral issues.
4. Alleviates joint pain effectively.
5. Reduces problems related to the spinal cord.
6. Aids in the treatment of sciatica (thigh nerve inflammation).
7. Boosts the body's immunity by up to 80%.
8. An excellent supplement for athletes and fitness enthusiasts.
9. Helps in weight reduction.
10. Reduces issues related to the gallbladder and liver.
11. Prevents and alleviates ulcers.
12. Treats skin ailments, irritations, and insect bites.

And much more...

 

 தேன் மூங்கில் குருத்து

தேனில் ஊறிய மூங்கில் குருத்து

- மருத்துவ குணம் நிறைந்த சுத்தமான தேனில் நன்கு ஊறிய மூங்கில் குருத்து.

மூங்கில் குருத்து மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் பிரதான உணவாகும். 

மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது தினசரி தேவைகளை பூர்த்தி செய்ய, விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக, ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 கிலோமீட்டர் நடக்கிறார்கள். அந்த மக்களின் பெண்கள், வயதான மூதாட்டிகள் கூட, விறகுகளை சுமந்து பல மைல்கள் மலை ஏறுகின்றனர். இவர்களின் சக்தி வாய்ந்த உணவாக மூங்கில் குருத்து உள்ளது.

மூங்கில் குருத்து மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், ஜின்க் மற்றும் B1, B6 போன்ற வைட்டமின்களில் மிகுந்தது.

**மூங்கில் குருத்து மற்றும் தேனின் பயன்கள்:**

1. தேவையற்ற கழிவுகளை மற்றும் கொழுப்புகளை கரைத்து, உடலின் வெளியேற்ற உதவுகிறது.
2. வருடத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால், எலும்பு குறைபாடுகளுக்கு நல்விளைவு தரும்.
3. L4, L5 இடைமடுக்களின் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருந்துக்கு சிறந்த துணை உணவாகும்.
4. மூட்டு வலி குணமாகும் சிறந்த உணவாகும்.
5. முதுகுத் தண்டுவடம் தொடர்பான நோய்கள் குறையும்.
6. சியாடிகா (தொடை நரம்பு வாதம்) பிரச்சினைகளை குணமாக்க உதவும்.
7. நோய் எதிர்ப்பு சக்தியை 80% அதிகரிக்கிறது.
8. உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சக்தி வாய்ந்த துணை உணவாகும்.
9. உடல் எடையை குறைக்க உதவுகிறது.
10. பித்தப் பை மற்றும் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளை குறைக்கிறது.
11. அல்சரை தடுக்கும் மற்றும் அல்சர் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
12. தோல் நோய்கள், எரிச்சல், மற்றும் கடி போன்றவற்றில் இருந்து குணமாக உதவுகிறது.

இன்னும் பல நன்மைகள்...

No review given yet!

Fast Delivery all across the country
Safe Payment
7 Days Return Policy
100% Authentic Products

More from the store

Faxseed shampoo

₹250.00

Anti dandruff Shampoo

₹290.00

shikakai shampoo

₹280.00

rosemery shampoo

₹290.00

Organic Hibiscus Shampoo

₹270.00

Similar products

-10%

Cool touch sanitary napkin

₹250.00 ₹225.00

-10%

Resizer cap

₹4,000.00 ₹3,600.00

-10%

Health Gainer

₹5,000.00 ₹4,500.00

-₹12.00
Out of stock
-5%

Aks natures Kombu honey

₹999.00 ₹949.05

-5%

Aks natures burrow honey

₹295.00 ₹280.25

-5%

Aks natures Cliff honey

₹395.00 ₹375.25

Size
Honey Soaked Bamboo Shoots
₹1,100.00 ₹0.00
₹1,100.00