மசாலா பனங்கல்கண்டு பொடி
இன்றைய சலுகை நமது சுதேசி இயற்கை விவசாயக் குழு அங்காடியில்
சுக்கு
மிளகு
திப்பிலி
அதிமதுரம்
ஏலக்காய்*இவை அனைத்தும் பனங்கற்கண்டுடன் சேர்த்து அரைத்து அதிக நோய் எதிர்ப்புச் சக்தியை கொண்ட பொடி
மசாலா பனங்கற்கண்டு பொடியின் பயன்கள்
மசாலா பனங்கற்கண்டு பொடி வாத பித்தம் நீக்கி. பசியை தூண்டும்
👌 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
💪 காய்ச்சிய பாலில் மசாலா பனங்கற்கண்டு பொடியை சேர்த்து குடித்தால் *மார்புச்சளி இளகும் .
தொண்டைப்புண் , வலி இவை அகலும்.
மசாலா பனங் கற்கண்டு பொடி, *உடல் உஷ்ணம் ,ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.👼இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் *உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.🤱கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற *மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. 🩸 இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. 🥳 டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. ❤*இதை அருந்துவதால் இருதயம் வலுவடையும்.😁 கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.🪷 இதிலிருக்கும் இரும்புச் சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளுக்கு நல்ல துணை உணவு கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளுக்கும் துணை உணவாக இருக்கிறது.
No review given yet!