Ingredients:
★Horse gram / கொள்ளு.
★Barley / பார்லி.
★Dry ginger / சுக்கு.
★Ragi / கேழ்வரகு.
★Kambu / கம்பு.★Red pudding rice/சிவப்பு அரிசி
Method: (At Morning)
*Take a bowl, pour 1 cup of water and add 2 tablespoon of kanji mix powder , mix it well & keep it seperately.*Then take a bowl ,put that on stove, pour 2 cup of water & boil it . After that , add that mixed kanji mix into the boiled water, keep it in sim & boil it for 20 minutes. Now, the kanji mix is ready. No sugar, add only salt.
TK Weightloss சத்து கஞ்சி மிக்ஸ்.
செய்முறை: ( காலை )
★ ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி , 2 கரண்டி கஞ்சி மிக்ச் பவுடரை சேர்த்து அதை நன்றாக கலக்கி , தனியாக எடுத்து வைக்கவும்.★ அதன்பின் வேறு ஒரு பாத்திரத்தை எடுத்து அதை அடுப்பில் வைத்து 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதன்பிறகு இதற்கு முன் தனியாக ஒரு பாத்திரத்தில் கலக்கி வைத்திருந்த கஞ்சி மிக்ச்ஐ எடுத்து கொதிகின்ற தண்ணீரில் ஊற்றி , அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடத்திற்கு நன்றாக கொதிக்க வைக்கவும். இபொழுது உங்கள் கஞ்சி mix தயார். இதில் சர்க்கரை சேர்க்க கூடாது உப்பு மற்றும் சேர்த்துக் கொள்ளலாம்.
No review given yet!